குறிக்கோள்
- நான்காம் வகுப்பு இலக்கணம் மற்றும் வாக்கியம் வாசித்து பொருள் அறிந்து கொள்வதற்கு நுழைவாயில் என்பதை மனதில் பதிய வைத்தல்.
- இலக்கணம் மொழிக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்துதல்.
- வாக்கியங்களை தவறில்லாமலும் பிழையில்லாமலும் எழுவதை உறுதி செய்தல்.
- தமிழர் இசை , நடனம் , பண்பாடு போன்றவற்றை அறியச் செய்தல்.
Comments
Post a Comment